background cover of music playing
Sillaakki Dumma - Praba

Sillaakki Dumma

Praba

00:00

02:17

Similar recommendations

Lyric

சில்லாக்கி டும்மா

சில்லாக்கி டும்மா

சில்லாக்கி டும்மா

ஏ சில்லாக்கி டும்மா

சில்லாக்கி டும்மா

சில்லாக்கி டும்மா

ஏய் ஆசாத ஈசாத ஓவராத்தான் பேசாத

நீ பூசாத புழுவாத என்னாட்டதான் மோதாத

ஏய் சேராத பூராத மொக்கசீனப் போடாத

டப்பாங்குத்து ஜிஞ்ஜினக்கா எங்க பூமி தாங்காதே

சில்லாக்கி டும்மா

சில்லாக்கி டும்மா

சில்லாக்கி டும்மா

வாய் வயித்தக் கட்டாம

கண்டத முண்டத திண்ணுக்கின்னு

ICU'ல admit'uh

Heart attack'ல அப்பீட்டானார்

டம்ளர் குத்து டம்ளர் குத்து

டம்ளர் குத்து டம்ளர் குத்து

டம்ளர் குத்து

சில்லாக்கி டும்மா

சில்லாக்கி டும்மா

சில்லாக்கி டும்மா

தூதாதி ஆடின்னு டப்பாக்கஞ்சி குடிச்சின்னு

கிர்க்கு லுக்கு முறுக்கிக்கின்னு

நாக்குவரண்டு நாண்டுக்குன்னா

மக்கு குத்து ஏய் மக்கு குத்து

ஏய் மக்கு குத்து ஏய் மக்கு குத்து

சில்லாக்கி டும்மா

சில்லாக்கி டும்மா

சில்லாக்கி டும்மா

வளைஞ்சி சிலுஞ்சி ஒட்டிக்கின்னு

சீனப் போட்டு காட்டிக்கின்னு

சில்லரை வாரித் தள்ளுற உள்ள

அல்பாய்சுல புட்டுக்கின்னா

பக்கு குத்து ஏய் பக்கு குத்து

ஏய் பக்கு குத்து ஏய் பக்கு குத்து

சில்லாக்கி டும்மா

சில்லாக்கி டும்மா

சில்லாக்கி டும்மா

மாமுல் கேட்டு மிரட்டின்னு

ஒரே உட்டா துரத்தின்னு

ஓட உட்டு குத்தின்னு

சாபம் வாங்கி செத்தான்னா

குல குத்து ஏய் குல குத்து

ஏய் குல குத்து ஆமா குல குத்து

சில்லாக்கி டும்மா

சில்லாக்கி டும்மா

சில்லாக்கி டும்மா

சீமான் போல வாழ்ந்திட்டு

எல்லாத்தையும் பாத்துட்டு

சீக்காளியா இல்லாம

சோக்காளியா செத்தாக்கா

டபர குத்து ஏய் டபர குத்து

ஏய் டபர குத்து ஏய் டபர குத்து

சில்லாக்கி டும்மா

சில்லாக்கி டும்மா

சில்லாக்கி டும்மா

ஆசாதடா

சில்லாக்கி டும்மா

சில்லாக்கி டும்மா

சில்லாக்கி டும்மா

ஈசாத

ஏய் என்னடா இது சில்லாக்கி டும்மான்னா

சில்லாக்கி டும்மா means

Totally சாவுக்குத்தோட அம்மா

What you mean?

- It's already the end -