00:00
04:11
குன்றான குன்றத்திலே
குமரன் அவன் குடியிருக்க
ஓ ஆஹ் ஆளா பிடிராடேய்
கோடங்கி பாட்டெடுத்தான் கேக்குதடி
அரோகரா அரோகரா அரோகரா
♪
கும்முன்னா கும்முறிட்டு
கொஞ்சுனா ஜல்லிக்கட்டு
வள்ளி உன் குறுக்கழகு
டமக்கு டியோலோ
வரமா வந்து நிப்பேன்
டிமுக்கு டிப்பாலோ
அள்ளுனா அள்ளிக்கிட்டு
ஆசையா மல்லுக்கட்டு
வள்ளி உன் கணுக்காலு
டமக்கு டப்பாலோ
வண்ணாத்திப் பாறை எல்லாம்
வழுக்கி நிக்காளோ
ஒட்டு மாங்கனி போல
ஒயிலான உன் மூக்கு
முட்டியே கொட சாய்ந்தேன்
அதுதானே என் சோக்கு
பொட்டழகு வள்ளியம்மா
போடணுமே நெத்திச்சுட்டி
கிட்ட வந்து அள்ளிக்கிட்டா
கட்டிக்குவேன் தாலி கட்டி
ஏறு மயிலேறி விளையாடி வருவேனே
எட்டும் வினை தீர்த்தே
உன்னை ஏந்தி கொள்வேன் நானே
ஆறுமுகசாமி அருளாசி தருவேனே
சிந்தும் தமிழ் கேட்டே
மழை பெய்யும் உச்சிவானே
ஞாபண்டிதா கார்த்திகேயா
♪
முருகா முருகா
ஈசனே உனக்கு அப்பன் என்றாலும்கூட இன்பமே உனை வேண்ட
அண்டாதே சோகம்
ஹேய் எட்டி போ
ஞான பழம் தான் வேணுமாபா
நீ பிஞ்சிலே பழுத்தவேணு
சொன்னாலும் கூட
நெஞ்சமே உனை வேண்டும்
கூடும் சந்தோசம்
ஔவையின் வாயுர வரும்
சொல்லே வடிவேலா
உன்னை யாம் புகழ்ந்தாலே தினந்தோறும் திருநாளே
ஏறு மயிலேறி விளையாடி வருவேனே
எட்டும் வினை தீர்த்தே
உன்னை ஏந்தி கொள்வேன் நானே
ஆறுமுகசாமி அருளாசி தருவேனே
சிந்தும் தமிழ் கேட்டே
மழை பெய்யும் உச்சிவானே
♪
ஆஹா அடேய் கூறாமல் வா
கடிவாளம் எனக்கேதும் கிடையாதப்பா
கடல் தாண்டி மலை தாண்டி ஜெயிப்பேனப்பா
கொடிகாக்க குலம் காக்க
பிறந்தேனப்பா
பகையாரை பொலி போட
எழுந்தேனப்பா
குடிநீரிலும் இருப்பேனப்பா
உழுவோர் நெஞ்சை உணர்வேனப்பா
முதலேதப்பா முடிவேதப்பா
அழுவோர் கண்ணை துடைப்பேனப்பா
ஏறு மயிலேறி விளையாடி வருவேனே
எட்டும் வினை தீர்த்தே
உன்னை ஏந்தி கொள்வேன் நானே
ஆறுமுகசாமி அருளாசி தருவேனே
சிந்தும் தமிழ் கேட்டே