00:00
04:26
சின்னஞ்சிறு பூவே
உன்னைத்தொடும் போதே
♪
சின்னஞ்சிறு பூவே
உன்னைத்தொடும் போதே
சின்னஞ்சிறு பூவே உன்னைத்தொடும் போதே
மழை மின்னல் நெஞ்சுக்குள்ளே
குளிர் மேகம் கண்ணுக்குள்ளே சிந்துதே
தேன் உன் சொல்லுக்குள்ளே
எந்தன் மனவீணையின் சுகராகம்
உனைத்தானே தினம் பாடுது
சின்னஞ்சிறு பூவே உன்னைத் தொடும் போதே
மழை மின்னல் நெஞ்சுக்குள்ளே
♪
மல்லிகைப் பூக்களை மெல்லிய உந்தன்
புன்னகை சிந்துதடி
மார்கழி மாசத்து பூம்பனித்தென்றல்
கண்ணே உன் கைகளடி
மல்லிகைப் பூக்களை மெல்லிய உந்தன்
புன்னகை சிந்துதடி
மார்கழி மாசத்து பூம்பனித்தென்றல்
கண்ணே உன் கைகளடி
வெட்கப்படும் கண்ணத்தை நான்
தொட்டுக்கட்டா தொட்டுக்கட்டா
பக்கத்துல வந்து உன்னை
கட்டிக்கட்டா கட்டிக்கட்டா
இந்த மாணிக்க தேர் எந்தன்
காணிக்கைதான் என்று நெஞ்சோடு ஒட்டிக்கட்டா
எந்தன் மன வீணையின் சுகராகம்
உனைத்தானே தினம் பாடுது
சின்னஞ்சிறு பூவே உன்னைத் தொடும் போதே
மழை மின்னல் நெஞ்சுக்குள்ளே
♪
காத்துவரும் ஜன்னலில் ஒரு காதல் வந்தது
அது காத்துகிடந்த ரெண்டு நெஞ்சை
சேர்த்து வைத்தது
நம்பிவச்ச பூச்செடியில்
நட்சத்திரம் பூத்திருச்சு
செம்பருத்தி காடு எல்லாம்
சேலைகளா காய்ச்சிருச்சு
ஒரு கஸ்தூரி மானிங்கு கல்யாண ஆசையை
கண்ணால பேசிருச்சு
எந்தன் மன வீணையின் சுகராகம்
உனைத்தானே தினம் பாடுது
சின்னஞ்சிறு பூவே உன்னைத் தொடும் போதே
மழை மின்னல் நெஞ்சுக்குள்ளே
குளிர் மேகம் கண்ணுக்குள்ளே
சிந்துதே தேனும் சொல்லுக்குள்ளே
எந்தன் மன வீணையின் சுகராகம்
உனைத்தானே தினம் பாடுது
சின்னஞ்சிறு பூவே உன்னைத் தொடும் போதே
மழை மின்னல் நெஞ்சுக்குள்ளே