background cover of music playing
Adi Aadu - Malaysia Vasudevan

Adi Aadu

Malaysia Vasudevan

00:00

04:38

Similar recommendations

Lyric

லல லால லாலலலா

லல லால லாலலலா

லாலா லல லாலா லாலா லலலா லாலா லல லாலா லாலா லலலா

அடி ஆடு பூங்கொடியே

விளையாடு பூங்கொடியே

பாசம் ஒரு தெய்வம்

பேசடி கிளியே

பாசம் ஒரு தெய்வம்

பேசடி கிளியே

லல லால லாலலலா

லல லால லாலலலா

மழலை மணிகள் கலைக்கோவில் சிற்பங்கள்

மழலை மணிகள் கலைக்கோவில் சிற்பங்கள்

மனதில் இசைக்கும் பொன்வண்டுகள்

இவை தேவ தத்துவங்கள்

என் ஆசை சித்திரங்கள்

என் வாழ்க்கையே இந்த பூக்களை

தினம் காக்கும் சேவை ஒன்றுதான்

பாசம் ஒரு தெய்வம்

பேசடி கிளியே

லல லால லாலலலா

லல லால லாலலலா

அமுதம் பொழியும் கார்கால மேகங்கள்

அமுதம் பொழியும் கார்கால மேகங்கள்

அணைத்தால் உலகே மறக்கின்றதே

நான் பெண்ணை கண்டவனா

ஒரு பிள்ளை பெற்றவனா

என் வாழ்க்கையே இந்த பூக்களை தினம்

காக்கும் சேவை ஒன்றுதான்

பாசம் ஒரு தெய்வம்

பேசடி கிளியே

லல லால லாலலலா

லல லால லாலலலா

கடவுள் பாடும் ஆனந்த ராகங்கள் கடவுள் பாடும் ஆனந்த ராகங்கள்

களங்கம் அறியா கடல் சங்குகள் இவை பார்க்கும் பார்வையிலே

பல பாவம் தீர்ந்துவிடும்

என் வாழ்க்கையே இந்த பூக்களை தினம் காக்கும் சேவை ஒன்றுதான்

பாசம் ஒரு தெய்வம்

பேசடி கிளியே

லாலா லல லாலா லாலா லலலா

அடி ஆடு பூங்கொடியே

விளையாடு பூங்கொடியே

லாலா லல லாலா லாலா லலலா லாலா லல லாலா லாலா லலலா

- It's already the end -