background cover of music playing
Sudum Nilavu - Vidyasagar

Sudum Nilavu

Vidyasagar

00:00

04:15

Similar recommendations

Lyric

சுடும் நிலவு

சுடாத சூரியன்

ஓடும் நிமிஷம்

உறையும் வருஷம்

எல்லாம் எல்லாம்

எல்லாம் வேண்டுமா

எல்லாம் எல்லாம்

எல்லாம் வேண்டுமா

காதலித்துப் பார்

காதலித்துப் பார்

காதலித்துப் பார்

காதலித்துப் பார்

சுடும் நிலவு

சுடாத சூரியன்

ஓடும் நிமிஷம்

உறையும் வருஷம்

இமையடித்தாலும்

இதயம் வலிக்கும் வலிகளில்

கூட வாசனை இருக்கும்

காதலித்துப் பார்

காதலித்துப் பார்

காதலித்துப் பார்

காதலித்துப் பார்

நரம்புக்கு நடுவே

நதிகள் நகரும் நதியிருந்தாலும்

நாவே உலரும்

தப்பு எல்லாம்

கணிதமாகும் தவறு

எல்லாம் புனிதமாகும்

பச்சைத் தண்ணீர்

வெப்பமாகும் எச்சில்

பண்டம் அமிர்தமாகும்

நாக்கு உதடு பேசும்

வார்த்தை முத்தமாகும்

சுடும் நிலவு

சுடாத சூரியன்

ஓடும் நிமிஷம்

உறையும் வருஷம்

மழைத்துளி நமக்கு

சமுத்திரமாகும் சமுத்திரம்

எல்லாம் துளியாய்ப் போகும்

காதலித்துப் பார்

காதலித்துப் பார்

காதலித்துப் பார்

காதலித்துப் பார்

சத்தியக் காதல்

என்னவும் செய்யும்

சந்திர ஒளியை

ஆடையாய் நெய்யும்

தொட்ட பாகம்

மோட்சமாகும் மத்த

பாகம் காய்ச்சலாகும்

தெய்வம் தேய்ந்து

மிருகமாகும் மிருகம்

தூங்கி தெய்வமாகும்

தேடல் ஒன்றே

வாழ்க்கை என்று

தெரிந்து போகும்

சுடும் நிலவு

சுடாத சூரியன்

ஓடும் நிமிஷம்

உறையும் வருஷம்

எல்லாம் எல்லாம்

எல்லாம் வேண்டுமா

காதலித்துப் பார்

காதலித்துப் பார்

காதலித்துப் பார்

காதலித்துப் பார்

- It's already the end -